Monday, 30 July 2012


நம்பி- Gay,

நங்கை- Lesbian,

ஈரர்- Bisexual,

திருநங்கை- Male to Female Transgender,

திருநம்பி- Female to Male Transgender,

திருனர்- Transgender (in general),

ஈர் ஆவலர்- Bi curious,நம்பி ஆவலர்- Gay curious,

பாலீர்ப்பு- Sexuality,

தன்பாலீர்ப்பு (or) ஒருபாலீர்ப்பு- Homosexuality,

எதிர்பாலீர்ப்பு- Heterosexuality,

இருபாலீர்ப்பு- Bisexuality,

பன்பாலீர்ப்பு- Pan-sexuality,

கலவியிலார்- Asexual.

No comments:

Post a Comment